Tag: Withholding Tax
வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?
ஆடிட்டர் மூலம் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்து வரி பிடித்தத்தை திரும்ப பெறுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பர். செலுத்தப்பட்ட வரிக்கும் உங்களின் உண்மையான வரிப் பொறுப்புக்கும் இடையில் பொருந்தாத நிலை...