Tag: Witness Statement

மருத்துவமனையிலிருந்து மாயமான சாட்சி மீண்டும் வருகை!.. கர்நாடக வனத்துறைக்குச் சுருக்குப் போடும் வாக்குமூலம்!

கர்நாடக மாநிலத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில், உயிர் தப்பிய ஒரே நேரடி சாட்சியான மகிமைதாசன் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். கடந்த...