Tag: Women Kidnap case
காரில் கேட்ட அலறல் சத்தம்..! கோவை பெண் கடத்தல் குறித்து போலீஸ் விளக்கம்..!!
கோவை மாவட்டம் இருகூர் அருகே அலறல் சத்தத்துடன் , இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, அவ்வழியே வெள்ளை...
