Tag: Workplace Harassment
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மபிரியாவுக்கு எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் – நடவடிக்கை எடுக்காத காவல்துறை: நீதிபதி விக்டோரியா கௌரி வேதனை!
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இன்னும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி...
