Tag: World Stage
ஈரான் விவகாரம் – உலக அரங்கில் இந்தியா ஒரு துரோகி பட்டத்தை சுமக்க வேண்டாம்…
ஈரானின் வலிமை, நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றக்கூடியது. எண்ணெய் வளம், கேந்திரிய முக்கியத்துவம் ஈரானை நண்பனாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தும்... அத்தோடு, இந்தியா மீது அமெரிக்க, மேற்குலக நாடுகள்...
