Tag: Writer

தலைவர் 171 படத்தின் எழுத்தாளர் யார்?…. வலை வீசி தேடும் லோகேஷ் கனகராஜ்!

லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து "தலைவர் 171" படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட் பிரபலம் ரன்வீர்...