Tag: Yezhu Kdal Yezhu Malai
இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’….ரீலீசுக்கு முன்பே உலக அளவில் அங்கீகாரம்!
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என காலத்தால் அழிக்க முடியாத தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவருடைய படங்கள் அனைத்துமே எதார்த்தமானதாகவும், சமூகத்தில் பேசத் தயங்குகின்ற விஷயங்களை அழுத்தமாக...