Tag: youth attacked

உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி: வேலை முடிந்து திரும்பிய இளைஞரை தாக்கி 4 சவரன் நகை, பணம் பறிப்பு – 5 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!

உளுந்தூர்பேட்டை அருகே வேலை முடித்துவிட்டு தனியாக வீடு திரும்பிய இளைஞரை, சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார்...