Tag: Youth women m.p.
நியூசிலாந்து நாடாளுமன்றம்; சட்டத்திருத்த மசோதாவை ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த இளம் பெண் எம்.பி.
நியூசிலாந்து மாவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதவை இளம் பெண் எம்.பி. ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஓராண்டிற்கு முன்பு நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தல்...