Tag: YuvanRaj Nethran
பிரபல சீரியல் நடிகர் காலமானார்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் காலமானார்.யுவன்ராஜ் நேத்ரன் சன் டிவியில் ஒளிபரப்பான மருதாணி என்ற சீரியல் மூலம்தான் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் யுவன்ராஜ் நேத்ரன். அதைத்தொடர்ந்து இவர் வள்ளி, முள்ளும்...
