Homeதொழில்நுட்பம்ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 சீரிஸ் மற்றும் 'ஐபோன் டுயோ' மடக்கும் போன் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 சீரிஸ் மற்றும் ‘ஐபோன் டுயோ’ மடக்கும் போன் அறிமுகம்!

-

- Advertisement -

கலிபோர்னியாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர விழாவில், ஐபோன் 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிளின் முதல் மடக்கும் வசதி கொண்ட ‘ஐபோன் டுயோ’ (iPhone Duo) ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

we-r-hiring

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்ற ஜான் டர்னஸ் (John Ternus) பங்கேற்ற முதல் பிரம்மாண்ட விழா இதுவாகும்.

விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • ஐபோன் டுயோ (Foldable iPhone): ஆப்பிள் நிறுவன வரலாற்றிலேயே முதல் முறையாக மடக்கும் வசதி (Foldable) கொண்ட ‘ஐபோன் டுயோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • ஐபோன் 18 ப்ரோ & ப்ரோ மேக்ஸ்: அதிநவீன செயல்திறன், மேம்பட்ட கேமரா வசதிகள், பெரிய திரை மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரித் திறனுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

  • பிற சாதனங்கள்: புதிய ஐபோன் மாடல்களுடன் சேர்த்து புதிய ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மற்றும் ஏர்பாட்ஸ் (AirPods) சாதனங்களையும் ஜான் டர்னஸ் அறிமுகப்படுத்தினார்.

MUST READ