spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு 146 ரன்கள் இலக்கு! - அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி  8வது இடம் பிடித்த...

இந்திய அணிக்கு 146 ரன்கள் இலக்கு! – அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி  8வது இடம் பிடித்த ஜடேஜா!

-

- Advertisement -

இந்திய அணிக்கு 146 ரன்கள் இலக்கு! - அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி  8வது இடம் பிடித்த ஜடேஜா!இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியில் வில் யங் 51 ரன், பிலிப்ஸ் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (251) வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 8வது இடம் பிடித்தார் ஜடேஜா 612 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதல் இடத்திலும், 433 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 2வது இடத்திலும் உள்ளனர்.

சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை – தவெக நிா்வாகி விமர்சனம்

we-r-hiring

 

MUST READ