- Advertisement -
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட வாாியாக பதிவான வாக்குகளின் நிலவரம்
- சென்னை 35.47%,
- செங்கல்பட்டு 37.17%,
- திருவண்ணாமலை 38.25%,
- விழுப்புரம் 38.40%,
- திருப்பத்தூா் 37.49%,
- காஞ்சிபுரம் 39.48%,
- திருவள்ளூா் 36.71%,
- வேலூா் 37.99%,
- கள்ளக்குறிச்சி 37.30%,
- ராணிப்பேட்டை 38.70%,
- அரியலூா் 36.11%
- மயிலாடுதுறை 35.33%
- பெரம்பலூா் 37.89%
- தஞ்சாவூா் 36.54%
- திருவாரூா் 37.19%
- கடலூா் 36.30%
- நாகப்பட்டினம் 37.77%
- பதுக்கோட்டை 37.12%
- திருச்சிராப்பள்ளி 38.08%
- தருமபுரி 38.28%
- திண்டுக்கல் 39.05%
- கரூா் 39.70%
- கிருஷ்ணகிாி 36.53%
- நீலகிாி 32.62%
- திருப்பூா் 42.45%
- கோவை 38.62%
- ஈரோடு 41.00%
- நாமக்கல் 41.41%
- சேலம் 40.56%
- கன்னியாகுமரி 34.62%
- மதுரை 36.22%
- சிவகங்கை 35.35%
- நெல்லை 34.05%
- விருதுநகா் 38.05%
- ராமநாதபுரம் 34.02%
- தூத்துக்குடி 35.12%
- தென்காசி 36.31%
- தேனி 37.35% வாக்குகள் பதிவாகின.

