spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

-

- Advertisement -

 

இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!
Video Crop Image

‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

we-r-hiring

ஆசிய ஹாக்கி- அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இமயமலைக்கு புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன். கொரோனா பரவல் காரணமாக இமயமலைக்கு செல்லவில்லை” என்றார். அதைத் தொடர்ந்து, ‘ஜெயிலர்’ படம் எப்படி வந்திருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “படத்தை நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள்; நான் சொன்னால் நன்றாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

பின்னர், கார் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் மூலம் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

MUST READ