- Advertisement -
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய தொடரில் மம்முட்டி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது, ஜாக்கி ஷெராஃப் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.



