- Advertisement -
இந்தியன் இரண்டாம் பாகத்திலிருந்து காலண்டர் எனத் தொடங்கும் புதிய பாடல் நாளை வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தில் ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா, எஸ்ஜே சூர்யா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.