Aishwarya

Exclusive Content

2026 தேர்தல்: எம்.ஜி.ஆரை முந்தினார் தவெக தலைவர் விஜய்!!

விஜய்யின் தவெக பிற்பகல் 3.30மணி நிலவரப்படி, இதுவரை 34.66% வாக்குகளை பெற்றுள்ளது.சினிமா...

2026 தேர்தல்: வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக புறப்பட்ட விஜய்!

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) விஜய் பெருவாாியான வாக்குகள்...

78,000 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியை கைப்பற்றிய இபிஎஸ்…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS),...

தேர்தல் 2026 – கே.என்.நேரு 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு 4,000 வாக்குகள்...

2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றி

சென்னை அண்ணாநகா் தொகுதியில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.சுமாா் 65,000...

2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி

வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும்...

’பிச்சை போடுகிறோம்’ வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்- அண்ணாமலை

’பிச்சை போடுகிறோம்’ வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்- அண்ணாமலை வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ள...

அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை- எடப்பாடி பழனிசாமி

அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை- எடப்பாடி பழனிசாமி மதுரையில் ஆக.20-ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அடுத்துவரும் தேர்தலுக்கு...

சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய பார்வதிஅம்மனிடம் வேல் வாங்கி சென்ற தளமாக விளங்கும் புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலன் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்...

வேங்கைவயல் விவகாரம் – 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை

வேங்கைவயல் விவகாரம் - 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை குறித்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள...

இன்றும் தங்கம் விலை உயர்வு!

இன்றும் தங்கம் விலை உயர்வு! சென்னையில் கடந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் கண்டிருப்பது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி...

தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன்

தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...