Homeசெய்திகள்சென்னை2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றி

2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றி

-

- Advertisement -

சென்னை அண்ணாநகா் தொகுதியில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றிசுமாா் 65,000 வாக்குகள் பெற்று, திமுகவின் சிற்றரசை 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளாா். அதிமுகவின் கோகுல இந்திரா 31,706  வாக்குகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளாா். சென்னையில் இது தவெகவுக்கு முதல் வெற்றியாகும்.

2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி

MUST READ