Aishwarya

Exclusive Content

போர்ச்சுகல் அணியில் இருந்து திடீரென விலகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ – என்ன நடந்தது?

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணியின்...

மேடையில் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் – சத்திய பாமாவை சாடிய தமிமுன் அன்சாரி!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்திய பாமாவை...

கத்திக்குத்து காயத்தையும் பொருட்படுத்தாமல் 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி – கேப்டன் சுமித் மச்சார் யார்? உடல்நிலை எப்படி?

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றுகொண்டிருந்த Flydubai விமானத்தில்...

மதுராந்தகத்தில் இன்று தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் – பைபாஸ் சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு!

இடைத்தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம்மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக...

“உண்மையான ஹீரோ” – இந்திய விமானி சுமித் மச்சாருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!

விமானத்தின் நடுவானில் சக விமானியால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையிலும், பயணிகளின் உயிரைக்...

தாராபுரத்தில் சுகன்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அன்பில் மகேஸ், சக்கரபாணி – வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!

தீவிரமடையும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள...

முதலமைச்சருக்கு ‘நன்றி கடிதம்’ எழுதிய 3ம் வகுப்பு மாணவி!

தென்காசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற...

மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக வரலாறு இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ்...

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது! மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு

அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம்...

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்- அப்பாவு

2023- ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்...

குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு- டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கு 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்2023ம் ஆண்டிற்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை...

’நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்- விசிக

’நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்’...