Aishwarya

Exclusive Content

மதுராந்தகத்தில் இன்று தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் – பைபாஸ்...

“உண்மையான ஹீரோ” – இந்திய விமானி சுமித் மச்சாருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!

விமானத்தின் நடுவானில் சக விமானியால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையிலும், பயணிகளின் உயிரைக்...

தாராபுரத்தில் சுகன்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அன்பில் மகேஸ், சக்கரபாணி – வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!

தீவிரமடையும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள...

சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புதமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்...

ஞானேஷ்குமார் பற்றி முதல்வர் ஏன் பேசவில்லை? – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!

SIR விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு வீரபாண்டியன் கேள்விதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்...

அக்டோபர் 15 முதல் வடகிழக்கு பருவமழை? – தமிழ்நாட்டுக்கு IMD வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை இந்த...

பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்க- ஓபிஎஸ்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யவும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுக என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுக்குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பதில், ரெட் லைட் ஏரியாக்களை திறப்பது மேல்- இயக்குநர் பேரரசு

எல்லா வகையிலும் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளை தடுப்பதன் ஒரு சிறிய முயற்சியே அரசி திரைப்படம் என அப்படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள அரசி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும்...

தரமணி பிலிம் சிட்டியை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு

தரமணியில் உள்ள திரைப பட நகரம் உரிய முறையில் விரைவில் புனரமைக்கபடும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மூதறிஞர் ராஜாஜியின் 50-ஆம்...

ஒரு லட்சம் முதலீடு செய்தால் 300 நாட்களில் ரூ.3 லட்சம்; கோடிக்கணக்கில் சுருட்டிய ஹாஷ்பே

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மூன்று மடங்காக பணம் கிடைக்கும் என சுமார் 5000 க்கு மேற்பட்டோரிடம் 200 கோடிக்கு மேல் ஹாஷ்பே நிறுவனம் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிக...

வாக்கு அரசியலுக்காக பாஜக நாடகம்- அமைச்சர் ஐ.பெரியசாமி

மருத்துவத்தை தமிழில் படிக்கலாம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பது,வெறும் வாக்கு அரசியலுக்காக தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள்,...