Aishwarya

Exclusive Content

மங்களூரு MRPL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; பலர் காயம்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மங்களூரு ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்...

கதர் ஆடைகள், கிராமப் பொருட்களை வாங்குங்கள் – காந்தி ஜெயந்தியில் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்!

காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு மக்கள்...

போர்ச்சுகல் அணியில் இருந்து திடீரென விலகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ – என்ன நடந்தது?

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணியின்...

மேடையில் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் – சத்திய பாமாவை சாடிய தமிமுன் அன்சாரி!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்திய பாமாவை...

கத்திக்குத்து காயத்தையும் பொருட்படுத்தாமல் 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி – கேப்டன் சுமித் மச்சார் யார்? உடல்நிலை எப்படி?

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றுகொண்டிருந்த Flydubai விமானத்தில்...

மதுராந்தகத்தில் இன்று தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் – பைபாஸ் சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு!

இடைத்தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம்மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக...

கார் மோதியதில் சுக்கு நூறாக உடைந்த நேரு சிலை

பூவிருந்தவல்லி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் இருந்த நேரு சிலை சுக்கு நூறாக உடைத்ததுபூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டை சாலை சந்திப்பில் பழமை வாய்ந்த நேருவின் சிலை பீடத்துடன் அமைந்திருந்தது...

‘நீங்க நெனச்ச த்ரிஷா இல்ல..இந்த படம் வேற மாறி..’ ராங்கி பட விழாவில் த்ரிஷா பேச்சு

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில்,இயக்குனர் சரவணன் இயக்கத்தில், நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள "ராங்கி" திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் "ராங்கி" படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில்...

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக இன்று பந்த்-க்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி மாநிலத்தில் பாஜக -...

“சட்டப்போராட்டம் நடத்தி சமச்சீர் கல்வியை செயல்பாட்டுக்கு கொண்டுவர செய்தவர் முதலமைச்சர்”

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மண்ணடியில் நடைபெற்றது."மொழிப்போர் களம்கண்ட தமிழ் வீரம்" என்ற தலைப்பில் துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க செயலாளர்...

அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல- ஜெயக்குமார்

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள்...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா?- அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகிவருகிறது. தமிழ்நாட்டில் புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள்...