Durka

Exclusive Content

“ஏன் இவ்வளவு தாமதம்? ஆட்சியருக்கே பாதுகாப்பில்லையா?” கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது குறித்து சீமான் கேள்வி!

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான கைது நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்...

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவின் ஆதரவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடும் குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் முன்வைத்துள்ள அலசல்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள...

கடல் வழியில் பதற்றம்: ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலைக் கடத்திய ஆயுதக் கும்பல்; கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஏமன் கடற்கரைக்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக்...

நீதித்துறையின் இரட்டை நிலை, ஆட்சியாளர்களின் தடுமாற்றம்: திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பைச் சாடும் ஆலூர் ஷாநவாஸ்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம்...

சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90’ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!

சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற...

உச்சம் தொட்ட கல்கி பட டிக்கெட் விலை… ரூ.2.300-க்கு விற்பனை…

 இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாக இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில்...

நடிகர் தர்ஷனுக்கு மனநல பாதிப்பு… மருத்துவர்கள் தகவல்…

 பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 நபர்கள்...

நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேரில் திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமானவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி...

பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப்… படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன்…

   டோலிவுட் எனும் தெலுங்கு திரை உலகில் குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த பிரபாஸை ஒரு பான் இந்தியா நடிகராக உயர்த்தியது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் வெற்றி பிரபாஸின் இமேஜை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து...

சுரேஷ் கோபி நடித்துள்ள வராஹம்… வௌியானது டீசர்…

சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி இருக்கும் வராஹம் படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகி இருக்கிறது.  மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கி இன்று வரை...

கமல்ஹாசனின் தக் லைஃப்… இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்பு…

பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ...