Durka
Exclusive Content
இந்தியா – டென்மார்க்: 2026–2031 கூட்டுச் செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இருதரப்பு உறவை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – ஜெய்சங்கர் தகவல்
இந்தியா மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...
“ஏன் இவ்வளவு தாமதம்? ஆட்சியருக்கே பாதுகாப்பில்லையா?” கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது குறித்து சீமான் கேள்வி!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான கைது நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்...
தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவின் ஆதரவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடும் குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் முன்வைத்துள்ள அலசல்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள...
கடல் வழியில் பதற்றம்: ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலைக் கடத்திய ஆயுதக் கும்பல்; கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஏமன் கடற்கரைக்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக்...
நீதித்துறையின் இரட்டை நிலை, ஆட்சியாளர்களின் தடுமாற்றம்: திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பைச் சாடும் ஆலூர் ஷாநவாஸ்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம்...
சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90’ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற...
மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு தணிக்கைகுழுவின் சான்றிதழ்
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரோமியோ. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை விநாயக் வைத்தியநாதன்...
பிரபாஸூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா… ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட் இதோ…
டோலிவுட், கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார் நடிகர் பிரபாஸ். அவரது நடிப்பில் இறுதியாக...
மகாராஜாவாக விஜய் சேதுபதி உருவான விதம்… பிடிஎஸ் வீடியோ ரிலீஸ்…
மகாராஜா திரைப்படம் உருவான விதம் குறித்து படக்குழு பிடிஎஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய்...
டெடி படத்தின் தெலுங்கு ரீமேக் படி… வெளியானது டிரைலர்…
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருந்தது. சக்தி சௌந்தர்ராஜன் படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார்....
ஹிப்ஹாப் ஆதியின் இசைக் கச்சேரி… கோவை, சென்னை மக்களுக்கு இசை விருந்து…
கோலிவுட் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன்பாக பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்....
கோலிவுட்டுக்கு வரும் புது ஜோடி… அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணியில் புதிய படம்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். இவர் பிரபல இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஆவார். கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ்...
