Durka
Exclusive Content
பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் தமிழ்நாடு முதலிடம்! – தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக தரப்பு
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களிலேயே பணவீக்கம் மற்றும் விலைவாசி...
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! தரைமட்டமான கட்டடம் – தீயணைப்புத்துறையினர் விரைவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர...
ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகள்; தீபாவளிக்கு 15,659 பேருந்துகள் இயக்கத் திட்டம் – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச்...
பாகிஸ்தானில் பெரும் ரயில் விபத்து: 4 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டம், ஷெர் ஷா ரயில்...
மூடர் கூட்டத்திடம் சிக்கி தமிழ்நாடு சீரழிகிறது!” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!
தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசை...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாஜக ஏன் ஆதரிக்கிறது? பின்னணி குறித்த அரசியல் விவாதம்!
இந்திய அரசியலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம்...
டன்கி படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டன்கி படத்தின் ட்ரைலர் நாளை வௌியாகிறது.இந்திய திரையுலகின் கிங்கானாக அறியப்படுபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் அண்மையில் வௌியான திரைப்படம் ஜவான். தமிழ் இயக்குநர் அட்லீ இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில்...
ஸ்பைடர்மேனாக நடிக்க நிபந்தனை உண்டு – டாம் ஹாலண்ட்
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் ஹாலண்ட். அன்சார்டட், டெவில் ஆல் தடைம், தி இம்பாசிபிள் உள்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றனர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஸ்பைடர்மேன்...
அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் ரெடி… விடாமுயற்சி அப்டேட்…
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றம் வரும் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து...
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா43 முதல்கட்ட படப்பிடிப்பு
மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா 43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். படத்தில் சத்யராஜ்,...
மாரி செல்வராஜ் இயக்கும் வாழை… டப்பிங் பணிகள் தீவிரம்…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் வாழை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர்...
தள்ளிப்போகும் ஜெயம்ரவியின் சைரன் படத்தின் வெளியீடு
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சைரன் படத்தின் வௌியீடு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் இறைவன். அஹமத் இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு யுவன்...
