News Desk
Exclusive Content
திருவொற்றியூரில் த.வெ.க. வேட்பாளர் முழங்கால் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை….
விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி திருவொற்றியூர் த.வெ.க வேட்பாளர் செந்தில்குமார் வேளாங்கண்ணியில்...
தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...
விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து...
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை...
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்
கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன்...
“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”
இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல்...
பள்ளிக்கல்வித் துறையின் புதிய நடைமுறை…” வாட்டர் பெல்” குறியீடு
அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அமுல்படுத்தும் நோக்கமாக பள்ளிக் கல்வித் துறையின் ”வாட்டர் பெல்” குறியீடு அறிமுகம்.தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் உடல்நலனை...
மீண்டும் அதிரடியாய் குறைந்த தங்கம்…பொதுமக்கள் மகிழ்ச்சி
(ஜூன்-28) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.440 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.55 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8,930-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து...
111 – புணர்ச்சி மகிழ்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
கலைஞர் குறல் விளக்கம் - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்: கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு...
பெரியாரின் மொழிச் சீர்திருத்தமும் அவதூறும்
யாழ் அமுதாஇவ்வுலகில் எல்லா உயிரினங்களும் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் போதுதான் வாழும் தகுதியைப் பெறுகின்றன. இந்த வரையறை மனித உயிரினத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான மொழிக்கும் அப்படியே பொருந்தும்.ஓரிரு மாதங்களுக்கு முன்பு...
ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டென்டர் கோரியுள்ளது
விருதுநகர் மாவட்த்தில் ரூ.34.75 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டென்டர் அறிவிப்பு.தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு மினி டைடல்...
