spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமீண்டும் அதிரடியாய் குறைந்த தங்கம்…பொதுமக்கள் மகிழ்ச்சி

மீண்டும் அதிரடியாய் குறைந்த தங்கம்…பொதுமக்கள் மகிழ்ச்சி

-

- Advertisement -

(ஜூன்-28) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.மீண்டும் அதிரடியாய் குறைந்த தங்கம்…பொதுமக்கள் மகிழ்ச்சிசென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.440 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.55 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8,930-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் ரூ.1 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெளியேறும் மதிமுக?  பிரஷரில் இருக்கும் அதிமுக! ரகசியம் உடைக்கும் ஷ்யாம்!

MUST READ