Preetha

Exclusive Content

விமானத்திற்குள் லோக்கல் ரயில் அனுபவம்? வைரலாகும் இன்டிகோ வீடியோ!

நவீன விமானப் பயணம் என்பது ஆடம்பரமும் அமைதியும் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால்,...

மதுராந்தகத்தில் தவெக முன்னிலை அதிகரிப்பு – 10,174 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடம்!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 8-வது சுற்று முடிவில்,...

AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை கண்டறிய புதிய கருவி – கூகுளின் SynthID Detector அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் படங்கள், வீடியோக்கள் மற்றும்...

தாராபுரத்தில் தவெக முன்னிலை தொடர்கிறது – 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 10-வது சுற்று முடிவில்,...

இந்தியா முழுவதும் இணைய இணைப்பு: 1,600 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஜியோ திட்டம்!

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், சுமார் 1,600...

முன்னாள் அமைச்சர் பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி

முன்னாள் அமைச்சர் பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடிஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி பள்ளப்பட்டி பகுதியில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடியில் ஈடுபட முயன்ற ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது...

கருத்து திணிப்பை பார்த்து வயிறு எரிகிறது – ஆர்.பி.உதயகுமார்

கருத்து திணிப்பை பார்த்து வயிறு எரிகிறது - ஆர்.பி.உதயகுமார்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, 2 நாட்களாக சாப்பிடவில்லை மன உலைச்சல் ஏற்படுகிறது என்றும் தேனியில் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் புலம்பியுள்ளார்.வாக்கு...

மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி Rahul Gandhi to be crowned

மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி – புதிய கருத்துக்கணிப்புஇந்தியா கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெரும் என்று ஒரு நம்பிக்கையான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பாஜக இந்த முறை மிகக் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் என்றும்...

கலைஞர் புகைப்பட கண்காட்சி – 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு

கலைஞர் புகைப்பட கண்காட்சி - 7 ஆம் தேதி வரை நீட்டிப்புமுன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞரின் அரிய புகைப்படங்களை கொண்டு சென்னையில் நடத்தப்பட்ட கண்காட்சி, வரும் 7 ஆம் தேதி வரை...

சென்னையில் இளம்பெண் அளித்த பாலியல் புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைது

சென்னையில் இளம்பெண் அளித்த பாலியல் புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைதுதனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கருக்கலைப்பு செய்ததுடன், 5 லட்ச ரூபாய் பணம்...

கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை

கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதைவட நாட்டின் கட்டமைப்பும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் சொல்லும் திராவிட கட்சி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தமிழ்நாடு எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பது தெரியும் என்று கலைஞரின் நினைவிடத்தில்...