raj
Exclusive Content
திருமணத்திற்குப் புறம்பான உறவு: மனைவியையும் கணவனையும் அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக...
வி.ஐ.டி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா: ஆராய்ச்சி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் – ஒன்றிய முன்னாள் செயலாளர் தி.ராமசாமி பெருமிதம்!
சென்னையை அடுத்த வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 14-வது பட்டமளிப்பு விழாவில், கடந்த...
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய கோயில் பூசாரி கைது! தலைமறைவான நண்பருக்கு வலைவீச்சு!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வைத்து...
ஜார்க்கண்ட் வேலைவாய்ப்பு போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – தேவேந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை!
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி,...
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: இருவர் வெட்டிக் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல் மற்றும் போலீசாருடன் வாக்குவாதம்!
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், இளைஞர்கள் இருவர் வெட்டிக்...
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி: பெண் பயணியின் ரகசிய புகைப்படம் எடுத்த CISF வீரர் சஸ்பென்ட் – பயணிகள் ஆவேசத்தால் மோதல்!
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணியின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த...
பட்டாசு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிடிவி தினகரன்...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
ரூ.59.57 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாநிலத்தின் பொருளாதார...
தீயணைப்பு துறைக்கு ரூ.15.34 கோடியில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ. 15.34 கோடி செலவிலான கட்டடங்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்...
வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில...
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது – ராமதாஸ் அறிக்கை
தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் சமூகநீதியை...
