santhosh
Exclusive Content
“நாடு முழுவதும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்க!”: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!
நாடு முழுவதும் நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து...
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் சரத்பவார், சுப்ரியா சுலே திடீர் சந்திப்பு!
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) தலைவர்...
நீட் விவகாரம்: நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் அதிரடி போராட்டம்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது...
டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்: முன்னெச்சரிக்கையாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் திடீர் மூடல்!
நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்பட்ட...
‘மீசைய முறுக்கு – 2’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!: 9 ஆண்டுகள் நிறைவில் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட மாஸ் அறிவிப்பு
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற...
“எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. போராட்ட வீடியோக்களை பார்க்க நேரமில்லை!”: வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி பதில்
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கடுமையான அடக்குமுறையைக் கையாள்வதாக...
சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வாக்காளர் அட்டையை ஒப்படைத்து ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியால் திருமங்கலம் தொழிற்பேட்டையில்...
“தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் என தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்குவதால், தங்க நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!இன்று (ஏப்ரல் 16) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22...
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!
முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 15) மாலை காலமானார். அவருக்கு வயது 74.மலையாளப்...
தினேஷ் கார்த்திக்கின் போராட்டம் வீண்; பெங்களூரு அணி போராடி தோல்வி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி போராடி தோல்வி அடைந்தது.தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவுபெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்...
மக்களவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை (ஏப்ரல் 17) மாலையுடன் நிறைவடைகிறது.தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவுநாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில்,...
