santhosh

Exclusive Content

ஆவடி ரயில் நிலையத்தில் ‘எஸ்கலேட்டர்’ அமைக்கும் பணியில் இழுபறி: 2 ஆண்டுகளாக அவதிப்படும் பயணிகள்!

ஆவடி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில், ‘எஸ்கலேட்டர்’ எனப்படும் நகரும் படிக்கட்டுகள்...

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை பெண் வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காகப் பெண் ஒருவரிடம்...

திரையுலக ‘ராட்சசி’யை மிஞ்சிய நிஜ நாயகி: ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி சீமா அகர்வால்!

திரைப்படங்களில் உயர் பதவிகளில் இருக்கும் நாயகர்கள் அல்லது நாயகியர், சமூக மாற்றத்திற்காக...

டெல்லியில் ராகுல் காந்தி கைது: முதல்வர் விஜய் மௌனம் குறித்துக் காரசார விவாதம்!

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று...

“நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு”: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் முழக்கம்!

நீட் தேர்வில் உள்ள ஆபத்துகளைத் தொடக்கத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)...

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!சுமார் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்...

விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.“தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!உலகப்புகழ் பெற்ற கோயிலாகவும், மிகவும் பிரசித்திப்...

வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

 வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 17- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் ஏப்ரல்...

தேனி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

 தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு...

“தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆட்சியரை நீக்க வேண்டும் என்று பா.ம.க.வின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!இது...

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

 நெல்லை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.“தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...