santhosh
Exclusive Content
“நிஜமும் பிம்பமும் வெவ்வேறானவை”: தமிழக வெற்றிக் கழகத்தின் 2 மாத ஆட்சி நிர்வாகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள...
கந்துவட்டி கொடுமையால் பெண் விஷம் குடித்து பலி: மதுரையில் சோகம்; குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் போராட்டம்!
கந்துவட்டிப் பணத்தைக் கேட்டு அடாவடியில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மன...
“போராடுவது இந்திய மாணவர்கள், பயங்கரவாதிகள் அல்ல”: டெல்லி தாக்குதலுக்கு சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக...
“ஆளுங்கட்சியின் ஏமாற்றுத்தனத்திற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்”: அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சாடல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...
எம்பிக்கள் பலத்துடன் திமுக கெத்து; அதிமுக-தவெக நகர்வுகளால் விறுவிறுப்பு! – மூத்த பத்திரிகையாளர் இதயா பேட்டி
தமிழக அரசியல் சூழலில் ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றிக் கழகம்), எதிர்கட்சியான...
ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 அரசு ஊழியர்களிடம் ₹42 லட்சம் சுருட்டல்!
ஈரோடு அருகே ஆன்லைன் டிரேடிங் (Online Trading) மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித்...
16 செ.மீ. மழைக்கே தத்தளிக்கும் துபாய்!
வரலாறு காணாத அளவு அதிகப்படியான மழைப்பொழிவால் துபாய் நகரம் வெள்ளக்காடானது. கடந்த 24 மணி நேரத்தில் துபாயில் 16 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கடும் மழைப்பொழிவால் துபாய் விமான நிலையம் பகுதியளவு...
ஒன்றை ஆளாக போராடி ராஜஸ்தானை கரைசேர்த்த பட்லர்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.விஜய்குமார் நடிக்கும் எலக்சன்… முதல் பாடல் ரிலீஸ்…224 என்ற இலக்கை நோக்கி...
மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் ஓய்கிறது.மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரி...
வீதி வீதியாக வீடு வீடாக சென்று ஆதரவுத் திரட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தமது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) காலை 08.00 மணிக்கு வாக்குச்சேகரித்தார்.“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”-...
“சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை”- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பல்லாவரம், பம்மல், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்கள், மதபோதகர்கள், ஜெப பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ்நாடு சிறுபான்மை நல...
“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!
வடசென்னை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராயபுரம் மனோ, ராயபுரம், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவுத் திரட்டினார்.“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர...
