ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
விஜய்குமார் நடிக்கும் எலக்சன்… முதல் பாடல் ரிலீஸ்…
224 என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பட்லர் ஒற்றை ஆளாகப் போராடி சதமடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரேன் 109, ரகுவன்ஷி 30 ரன்களையும், வருண், ராணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 107, ரியான் 34 ரன்களையும், ஆவேஷ் கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத், டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது.