Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!

ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!

-

- Advertisement -

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்குவதால், தங்க நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!

இன்று (ஏப்ரல் 16) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 640 விலை உயர்ந்து ரூபாய் 54,960- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 6,870- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 90.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!

இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக, தங்கம் விலை சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஷார்ஜா போன்ற நாடுகளிலும் வரலாறு காணாத விலையேற்றம் கண்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

MUST READ