santhosh
Exclusive Content
மதுரையில் பரபரப்பு – மாநகராட்சி முன் சாக்கடையில் குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது!
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கழிவுநீரைக் கொண்டு வந்து குளிக்கும் நூதன...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
“நகையைத் திருப்பிக் கொடுக்கும் வரை நகர மாட்டோம்” – 80 வயது மூதாட்டிக்காக வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 80 வயது மூதாட்டியிடம் வாங்கிய 3...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: இதுவரை 66% இடங்கள் நிரம்பின! – மாணவிகள் சேர்க்கை அதிகம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான...
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...
“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.பி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) காலை...
சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 28) இரவு 07.30 மணிக்கு 16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான...
அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான 36 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிஇது தொடர்பாக,...
ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிஅங்கு ஒசாகா நகரில்,...
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!
ரூபாய் 940 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது....
