santhosh
Exclusive Content
4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை நிலவரம் என்ன?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 29) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி...
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜூரலின் அபார அரை சதம்! – உணவு இடைவேளையில் இந்தியா 206/8
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில்,...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் ‘புத்தகப் பை இல்லா நாள்’ – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!
தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டத்தின்கீழ், நடப்பு கல்வியாண்டில் அரசுப்...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு – டெல்லி அரசியல் நகர்வுகள் முதல் அறிவாலய ஆலோசனை வரை நடந்தது என்ன?
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க இரண்டு முக்கியக் கோரிக்கைகள் – அமித்...
உலக அரங்கில் தமிழகத்தின் செஸ் முத்திரை!
வெனிசுலாவில் நடைபெற்ற உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்...
முதலீடுகள், பொருளாதார நெருக்கடி: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன? – பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசன் விழிப்புணர்வு ஆலோசனை!
தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், ரூபாய் மதிப்பு தேய்மானம், வணிகச்...
நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!
'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு...
சென்னை- மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண சேப்பாக்கத்தில் குவிந்த திரைப் பிரபலங்கள்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 06) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது...
மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 06) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்...
தனது முடிவை மாற்றிய சரத் பவார்…. தொண்டர்கள் மகிழ்ச்சி!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார். கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாக...
“தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே...
‘உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்’- தமிழக அரசு அரசாணை வெளியீடு!
உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.சேப்பாக்கத்தில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சைதமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது....
