santhosh
Exclusive Content
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜூரலின் அபார அரை சதம்! – உணவு இடைவேளையில் இந்தியா 206/8
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில்,...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் ‘புத்தகப் பை இல்லா நாள்’ – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!
தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டத்தின்கீழ், நடப்பு கல்வியாண்டில் அரசுப்...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு – டெல்லி அரசியல் நகர்வுகள் முதல் அறிவாலய ஆலோசனை வரை நடந்தது என்ன?
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க இரண்டு முக்கியக் கோரிக்கைகள் – அமித்...
உலக அரங்கில் தமிழகத்தின் செஸ் முத்திரை!
வெனிசுலாவில் நடைபெற்ற உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்...
முதலீடுகள், பொருளாதார நெருக்கடி: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன? – பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசன் விழிப்புணர்வு ஆலோசனை!
தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், ரூபாய் மதிப்பு தேய்மானம், வணிகச்...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 4-வது ஆட்டத்திலும் வெற்றி இல்லை! – டிராவில் முடிந்தது குகேஷ் – சிந்தாரோவ் மோதல்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 4-வது ஆட்டமும் டிராவில் முடிந்தது. இந்தியாவின்...
“எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரள வேண்டும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை!
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர...
முடிவுக்கு வந்தது கொரோனா சர்வதேச மருத்துவ அவசர நிலை!
கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா...
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியா- பிரான்ஸ் இடையிலான நட்புறவின் 25வது ஆண்டை நினைவுக்கூறும் வகையில், வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே...
“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (மே 06) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு...
‘அரசு கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை’- விரிவான தகவல்!
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.மைதானத்தில் அருகருகே பயிற்சி மேற்கொண்ட...
ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 48வது லீக் போட்டி, நேற்று (மே 05) இரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ்...
