spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsபடிக்கட்டில் தொங்கிய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

படிக்கட்டில் தொங்கிய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

-

- Advertisement -

மதுரையில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது ஷேர் ஆட்டோ மீது மாணவர் ஒருவர் உரசி நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.படிக்கட்டில் தொங்கிய மாணவருக்கு நேர்ந்த துயரம்!நேற்று மாலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் மதுரையை சேர்ந்த அரசு மாணவர்கள் சிலர் பேருந்து படிக்கட்டில் கும்பலாக தொங்கியபடி செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் ஒருவர் மீது  உரசியதில் மாணவர் நிலைத் தடுமாறி தப்பிய காட்சி  இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரியாருடைய தத்துவத்தை தாங்கி தமிழ்நாட்டுக்காக வாழ்ந்து வரும் முதல்வர் – ஆ.ராசா பெருமிதம்

MUST READ