Tag: breaking news

திண்டுக்கல்லில் பரபரப்பு: கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஆசிரியையைத் தாக்கிய தவெக பிரமுகர் கைது!

திண்டுக்கல் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆசிரியையைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்குதல் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த பிரமுகரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கணக்கெடுப்புப்...

திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்! 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் மலைப்பாதையில் உள்ள பழமையான சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின்...

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு...

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை பெண் வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காகப் பெண் ஒருவரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் (RI), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகளால் கையும்...

டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு: ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜீத் தீப்கே மீது கருப்பு மை வீச்சு!

நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிப் போராட்டம்.  மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் அதிரடித் தாக்குதல்!மத்திய கல்வி அமைச்சகத்தின் நீட் (NEET) தேர்வு...

திமுக – பாஜக ரகசிய டீலிங்? ‘அந்த’ வேலை இனி வேண்டாம்! போட்டுடைத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழக அரசியல் களம் மற்றும் பத்திரிகை உலகில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பரபரப்பான நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அனல் பறக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மத்திய-மாநில அரசுகளின் ரகசிய உடன்பாடுகள்,...