Tag: breaking news

வழுக்கி விழுந்த பாஜக மூத்த தலைவர்! அப்போலோவில் அனுமதி!

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கால் தவறி விழுந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.தமிழக பாஜகவின் மூத்த தலைவா், பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினரா் என...

தீ காயத்துடன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை!

அம்பத்தூரில் மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்த 3 சவரன் நகை, இன்சூரன்ஸ் பணம் மாற்று துணி என அனைத்தும் தீக்கிரையான சோகம் நடந்தேறியுள்ளது.அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மல்லிகா. இவரது...

கொடிவேரி அணைக்கு செல்ல தடை…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கி வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர்...

5 நாள் போராட்டம் முடிவு… கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம் …

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை பெற்றுக் கொள்ள  சம்மதித்துள்ள நிலையில் சுர்ஜித் தாயாரை கைது செய்ய  வேண்டுமென கவின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க...

எம்பிபிஎஸ் கனவு நிறைவேறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்…

மாற்றுத் திறனாளியான தாய் மகளின் நீட் புத்தகத்தை படித்து, மகளின் வழிகாட்டுதலில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடம் பெற்றுள்ளாா்.தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி என்ற 49 வயது பெண்...

நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!

நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ல் பொது வேலை...