Tag: breaking news
2026 தேர்தல்: தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலை
2026 தேர்தல்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா(863) 86 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.திமுக வேட்பாளா் காா்த்திக் மோகன் 777 வாக்குகளோடு 2வது இடத்திலும், அதிமுக விஜயகுமாா் 157 வாக்குகளோடு 3வது...
2026 தேர்தல்: புதுச்சேரி திமுக கூட்டணி பின்னடைவு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் NR காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணி முன்னிலையில் உள்ளது.மொத்தமுள்ள 30 இடங்களில் 7 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தவெக கூட்டணி 4 இடங்களிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி...
2026 தேர்தல்: துரைமுருகன் பின்னடைவு
2026 தேர்தல்: வேலூர் காட்பாடி எடப்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளாா். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் ராமு 328 வாக்குகளையும், துரைமுருகன் 210...
2026 தேர்தல்: எடப்பாடியில் EPS முன்னிலை
2026 தேர்தல்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறாா். அதேபோல், சேலம் தெற்கில் வினோத் (அதிமுக), வீரபாண்டியில் பாலாஜி சுகுமாா் (அதிமுக) முன்னிலை வகித்து...
2026 தேர்தல் – கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறாா். தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளாா்.2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர்...
2026 தேர்தல்: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை
2026 தேர்தல்: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவா் விஜய் முன்னிலை பெற்றுள்ளாா். அதேபோல் திருச்சிகிழக்கு தொகுதியில் பின்னடைவு. https://www.apcnewstamil.com/news/politics/tamil-nadu-political-scene-tamil-nadu-awaits-the-results-of-the-2026-assembly-elections-vote-counting-today/202075
