HomeBreaking News2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு

2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு

-

- Advertisement -

2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளாா்.2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவுகொளத்தூர் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் தொடா்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறாா். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் சுமாா் 1,000 வாக்குகள் வரை பின்தங்கியுள்ளாா். கொளத்தூரில் வி.எஸ்.பாபு 4,130 வாக்குகள் பெற்றநிலையில், ஸ்டாலின் 3,244 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளாா்.

அதே போல், உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் பின்னடைவில் உள்ளாா். 2 தொகுதிகளிலும் தவெக வேட்பாளா்களே முன்னிலையில் உள்ளனா்.

தவெக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

we-r-hiring

MUST READ