Tag: breaking news
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 4,71,59,124 பேர் இதுவரை வாக்கு செலுத்தி உள்ளனா்.கடந்த 2021 தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகின...
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இதுகுறித்து, விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதலமைச்சரும் நானும் தொகுதி உடன்பாடு...
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
என்.கே.மூா்த்தி”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”. – குறள்:341உலகத்தின் எல்லாப் பொருளையும் ஒருவர் முற்றிலும் துறந்துவிட முடியாது. ஆனால் எந்தெந்த பொருளில் இருந்து ஒருவர் எவ்வளவு நீங்கி வெளியே வருகிறாரோ அந்தப்...
புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி…பயணிகள் கடும் அவதி…
சென்னையில் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.சென்னை சேத்துப்பட்டு - சென்னை எழும்பூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன....
சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா புதிததாக தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க நீதிமன்றத்தில் முறையிட முடியும் என குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.நடிகரும்,...
