HomeBreaking Newsதங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!

-

- Advertisement -

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை சவரனுக்கு  ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் தற்போது ரூ.400 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

MUST READ