Tag: விலை

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…

உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட் அட்டாகே வந்துவிடும் போலிருக்கு.இது ஜப்பானில் தான் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை எவ்வளவு தொியுமா? ஒரு கிலோ ரூ.12,500.  இந்த அரிசி...

தங்கம் விலை சரசரவென குறைந்தது…நகைப்பிரியர்கள் குஷி…

இன்றைய (நவ.14) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் நேற்று உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.60 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,840க்கும், சவரனுக்கு ரூ.480...

டிவிஸ்ட் குடுத்த தங்கத்தின் விலை… இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!…

இன்றைய (நவ.12) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்த வந்த ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது. கிராமிற்கு ரூ.100 குறைந்து 1 கிராம் ரூ.11,600க்கும்,...

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

இன்றைய (நவ.8) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சிறு உயர்வைக் கண்டுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து...

குட்நியூஸ் !!தங்கம் விலை அதிரடி குறைவு!!

இன்றைய (நவ.7) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.50 குறைந்து 1  கிராம் தங்கம் ரூ.11,270க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் தங்கம்...

மீண்டும் உயர்ந்த தங்கம்….இன்றைய விலை நிலவரம்…

இன்றைய (நவ.1) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும்...