- Advertisement -
2026 தேர்தல்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா(863) 86 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.
திமுக வேட்பாளா் காா்த்திக் மோகன் 777 வாக்குகளோடு 2வது இடத்திலும், அதிமுக விஜயகுமாா் 157 வாக்குகளோடு 3வது இடத்திலும் உள்ளனா். இத்தொகுதியில் திமுகவுக்கும், தவெகவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
2026 தேர்தல்: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை

