சினிமா

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்: முதல்நாள் முன்பதிவிலேயே ரூ.20 கோடியை நெருங்கி சாதனை!

'கேஜிஎஃப்: சாப்டர் 2' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு...

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம்...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்… லால் சலாம் படக்குழு வாழ்த்து…

புத்தாண்டு தினமான இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு, லால் சலாம் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளனர்.தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம்...

அடுத்தடுத்து புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் தளபதி 68 படக்குழு… வெளியானது புதிய போஸ்டர்…

விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.ரசிகர்களால் தளபதி என்று அன்புடன் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர்...

விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1987-ல் வெளியான நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடரில் 36 ஆண்டுகள் கழித்து தற்போது மணிரத்தினம், கமல்ஹாசன் ஆகியோரின் கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம்...

கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சினிமாவில் இன்று பல நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் திரிஷா, நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நடிகை...

பிக் பாஸ் சீசன்7 டைட்டில் வின்னர் இவர் தான்…. சக போட்டியாளர்கள் கொடுத்த அப்டேட்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் முதல் ஆறு சீசன்களையும் வெற்றிகரமாக கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த...

பிரபாஸின் புதிய படத்தில் நடிக்கும் அம்முஅபிராமி!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 500 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மாருதி இயக்கும் புதிய படம் ஒன்றில்...

சம்பவம் செய்யும் பாக்ஸ் ஆபிஸ் கிங்….500 கோடியை நெருங்குகிறதா ஷாருக்கானின் டங்கி?

இந்திய அளவில் முக்கியமான இயக்குனரான ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த 3 இடியட்ஸ், பி.கே, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், சஞ்சு போன்ற படங்கள் வசூலில் பட்டய கிளப்பி இருந்தன. இப்படங்கள் பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது....

மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!

நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் கூட நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்திலும் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும்...

‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து’…. நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் உலக நாயகனாக கொண்டாடப்படுபவர். தனது சிறுவயதிலிருந்தே படங்களில் நடிக்க தொடங்கியவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் வென்றுள்ளார்.மேலும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், தேசிய விருது...

━ popular

இம்ரான் கான் சுகாதாரம்: பாகிஸ்தான் பிரதமருக்கு 22 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அவசரக் கடிதம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, உலகின் முன்னணி 22 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்...