உலகம்

“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை...

டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த...

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏ.ஐ.? – ஐ.நா.வில் OpenAI, Anthropic தலைவர்கள் பேச்சு!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,...

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் நிறுத்தம் நீட்டிப்பு! ஜனவரி 10 வரை அவகாசம் – என்ன காரணம்?

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீடித்து வரும் வர்த்தக மோதலுக்கு இடையே,...

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!

 உலகின் மிக வயதான நாய் போர்ச்சுகல் (Portugal) நாட்டில் உயிரிழந்தது. கடந்த 1992- ஆம் ஆண்டு மே 11- ஆம் தேதி பிறந்த அந்த நாய்க்கு வயது 31.இயந்திரங்களுக்கு ஆயுதபூஜை செய்த ‘ரோபோ’!போர்ச்சுகல்லில் பாபி (Bobi) என்ற அந்த செல்லப்...

அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவு

பிரேசில் என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகான தீவுகள்... குட்டி குட்டி கடற்கரை... விதவிதமான வனப்பகுதிகள்... இந்த இடங்களை சுற்றிப்பார்க்கவும், பொழுதை கழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பிரேசில் நாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு தீவுக்கு...

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

 ஹமாஸ் குழுவினரை அழிக்க இஸ்ரேல், சிறப்புப் படையை உருவாக்கியுள்ளது.“இந்தியா கூட்டணி இந்தியாவை மீட்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி அன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவியும், ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியும் மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் குழு நடத்தியது. இதையடுத்து,...

4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப், மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப், கடந்த 2019- ஆம் ஆண்டு ஊழல் வழக்குகளில் சிறைச் சென்ற நிலையில், அவரது...

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அளித்த போர்க்கப்பல்!

 மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல், ஏமன் நாட்டில் இருந்து இஸ்ரேலை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!ஹமாஸ்- இஸ்ரேல் மோதல் தொடங்கியது முதலே, இஸ்ரேலுக்கு...

“அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படும்”- இஸ்ரேல் அறிவிப்பு!

 காசா நகரில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான 'அல்-குவாத்' மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 15வது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று...

━ popular

“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....

டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!

தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் பெயரில் தலா ரூ.25,000 முதலீடு செய்த நபரின் செயல் சமூக வலைதளங்களில் கவனம்...

செப்.27 தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு!

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செப்டம்பர் 27-ம் தேதி காலை குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.செப்டம்பர் 27-ல்...

டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் தரப்பு தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் திரைப்பட காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு...

வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் R. வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி,...