உலகம்

முட்டை என நினைத்து 3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிய 6 அடி பாம்பு! வைரல் வீடியோ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, முட்டை...

விண்வெளிக்கு செல்ல தயாராகும் பாகிஸ்தான்! சீனாவில் தீவிர பயிற்சி பெறும் 2 விமானிகள்

பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விமானிகள், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு மேற்கொள்ளப்பட...

காலில் விழுந்து வணங்கி நகைகளை பறித்த பெண்! கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை – வைரல் வீடியோ

கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்ற 78 வயதான...

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27...

மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”

நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனிதநேயமற்ற கொடூரம் நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல்வேறு பகுதிகள்...

அமெரிக்காவுக்கு எதிராக சீனாவை சுற்றிவளைக்கிறதா புதிய G20 திட்டம்? – உலக பொருளாதாரத்தில் அடுத்த அதிரடி!

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா–சீனா இடையிலான போட்டி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், G20 அமைப்பை பொருளாதார ரீதியாக தனது கொள்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற...

ஈரானின் நிபந்தனைகள் என்ன? ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க புதிய பேச்சுவார்த்தை – உலக எண்ணெய் சந்தையில் பரபரப்பு!

உலகின் மிக முக்கியமான கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு திறப்பது தொடர்பாக ஈரான் புதிய நிபந்தனைகளைத் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.கத்தார் உள்ளிட்ட...

உக்ரைன் மீது ரஷ்யாவின் மாபெரும் தாக்குதல்! 9 நகரங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் மழை

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. புதன்கிழமை இரவு தொடங்கிய இந்த தாக்குதல் வியாழக்கிழமை காலை வரை நீடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதால்...

நேபாளத்தில் மீண்டும் மிகப்பெரிய வெள்ள அபாயம்! உருவான 2 ஏரிகள் உடையும் அச்சம்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், அந்நாட்டை மீண்டும் ஒரு புதிய வெள்ள அபாயம் சூழ்ந்துள்ளது. நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான தடுப்பு...

திபெத் வெள்ளப் பெருக்கு: குற்றச்சாட்டுகளும் சீன தூதரகத்தின் விளக்கமும்!

சீனாவின் திபெத் பகுதியிலிருந்து நேபாளத்திற்குள் புகுந்த வெள்ளப் பெருக்கு தொடர்பாக, சீனா முன்கூட்டியே எச்சரிக்கை தகவல் தெரிவிக்கவில்லை என நேபாள அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இருப்பினும், இது தொடர்பாக நேபாள அரசு சார்பில் உத்தியோகபூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.சீன தூதரகம்...

━ popular

இது ஒரு சித்திரை திருவிழா போல தான்… இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்; திமுகவுக்கு 3-வது இடம் உறுதி – அமைச்சர் விஸ்வநாதன்

மதுரையில் முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், முதலமைச்சர் விஜய் பல்வேறு தடைகளை கடந்து சாதனைகளை படைத்துள்ளதாகவும், தற்போது தான் தேர்ந்தெடுத்த மக்களை நேரில் சந்திக்க...

அப்பறம் என்னப்பா… ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?– மதுரை மக்களுடன் முதலமைச்சர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து வரவேற்பை ஏற்றுக்கொண்டதுடன், இளம் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.‘தாய்மாமன்...

தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அபாரம்! ஆசிய விளையாட்டில் 2-வது பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்....

முதியோர் ஓய்வூதியம் குறித்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு CPM எதிர்ப்பு!

முதியோர் ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனப்படும் CPM எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு தனது...

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: மூலனூர் மீனாட்சிபுரம் பகுதியில் CPI வேட்பாளர் லட்சுமணன் வாக்கு சேகரிப்பு!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணன், மூலனூர் மீனாட்சிபுரம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வீடு வீடாக வாக்கு சேகரிப்புமூலனூர் மீனாட்சிபுரம் பகுதியில்...