உலகம்

முட்டை என நினைத்து 3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிய 6 அடி பாம்பு! வைரல் வீடியோ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, முட்டை...

விண்வெளிக்கு செல்ல தயாராகும் பாகிஸ்தான்! சீனாவில் தீவிர பயிற்சி பெறும் 2 விமானிகள்

பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விமானிகள், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு மேற்கொள்ளப்பட...

காலில் விழுந்து வணங்கி நகைகளை பறித்த பெண்! கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை – வைரல் வீடியோ

கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்ற 78 வயதான...

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27...

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி? பனிப்பாறை சரிவால் உருவான பேரழிவின் பின்னணி!

சீன-நேபாள எல்லையில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து விழுந்ததால், அங்கு அமைந்திருந்த ஏரி உடைந்து 'பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்' (GLOF) ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உருவான இந்த "சுனாமி" நேபாளத்தில்...

உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு பெட்ரோல் நெருக்கடி? இந்தியாவை நோக்கி திரும்பும் ரஷ்யா – பின்னணி என்ன?

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ரஷ்யா, தற்போது உள்நாட்டு பெட்ரோல் தேவையை சமாளிக்க வெளிநாடுகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள...

இந்திய கடற்படைக்கு புதிய சக்தி! பிரிட்டனுடன் விரைவில் முக்கிய ஒப்பந்தம் – போர் கப்பல்களில் அதிநவீன Electric Propulsion தொழில்நுட்பம்!

இந்திய கடற்படையின் எதிர்கால போர்க்கப்பல்களின் தொழில்நுட்ப திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னேறி வருகிறது.குறிப்பாக, இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட உள்ள நான்கு Landing Platform Docks (LPDs)-க்கு Integrated Full...

நேபாளத்தில் பேரழிவு! 1500 பேர் மாயம்.. அலறும் கைலாய பக்தர்கள்.. பதறவைக்கும் பின்னணி!

நேபாள நாட்டின் இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் பனிப்பாறை உருக்கத்தால் உருவான பெருவெள்ளப் பெருக்கு ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது. இந்த எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இதுவரை 120-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்,...

கான்பூரில் பயங்கரம்: திடீரென உருவான 18 அடி பள்ளம் – வெள்ள நீர் கொட்டும் அதிர்ச்சி வீடியோ வைரல்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் முக்கியச் சாலையின் நடுவே திடீரென சுமார் 18 அடி அகலத்திற்குப் பிரம்மாண்ட பள்ளம் (Sinkhole) ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.நயாகரா போல் கொட்டும் மழைநீர் கடந்த சில...

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்வு!

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி...

━ popular

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது! ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ படத்தில் ஹீரோ யார் தெரியுமா?

மறைந்த நடிகரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிகர் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார்.எம்.ஜி.ஆராக...

இது ஒரு சித்திரை திருவிழா போல தான்… இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்; திமுகவுக்கு 3-வது இடம் உறுதி – அமைச்சர் விஸ்வநாதன்

மதுரையில் முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், முதலமைச்சர் விஜய் பல்வேறு தடைகளை கடந்து சாதனைகளை படைத்துள்ளதாகவும், தற்போது தான் தேர்ந்தெடுத்த மக்களை நேரில் சந்திக்க...

அப்பறம் என்னப்பா… ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?– மதுரை மக்களுடன் முதலமைச்சர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து வரவேற்பை ஏற்றுக்கொண்டதுடன், இளம் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.‘தாய்மாமன்...

தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அபாரம்! ஆசிய விளையாட்டில் 2-வது பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்....

முதியோர் ஓய்வூதியம் குறித்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு CPM எதிர்ப்பு!

முதியோர் ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனப்படும் CPM எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு தனது...