spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்!

மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு…… ‘கேங்கர்ஸ்’ படத்தின் புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

கேங்கர்ஸ் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்!

1980 காலகட்டங்களில் இருந்து ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்!காமெடி என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகர் வடிவேலு தான். அந்த அளவிற்கு வடிவேலுவின் காமெடி மிகவும் எதார்த்தமானதாக இருக்கும். இவருடைய காமெடியை ரசிக்காதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு காமெடியும் ஏதாவது ஒரு இடத்தில் மக்கள் மனதில் பதிந்திருக்கும். மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்!இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் வடிவேலு. அதேசமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்! அதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு சுந்தர் சியின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்! மேலும் இந்த படத்தில் கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்!சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்! அதாவது நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காமெடியனாக இந்த படத்தில் நடிக்கிறார். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மீண்டும் காமெடியனாக நடிகர் வடிவேலு...... 'கேங்கர்ஸ்' படத்தின் புகைப்படங்கள் வைரல்!மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ